மார்ச் 27, 2008 magintha ஆல்
கடக்கவியலாத அந்த இரவின்
தனிமைச் சிறையிலிருந்து
என்னை மீட்கவல்ல சக்தி
உனக்கிருந்தபோது,
அருகில் வர மறுத்தாய்
அதன் பின்
எத்தனையோ இரவுகளைக்
கடந்த போதிலும்
உன் இருப்பின்
அடையாளங்களைத் தொலத்த
அந்த இரவின் கொடுமையை
மறக்க முடிவதில்லை..
Uncategorized இல் பதிவிடப்பட்டது | கருத்துத் தெரிவிக்கவும்
மறுமொழிகள் RSS
Fill in your details below or click an icon to log in:
You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்றுக )
You are commenting using your Twitter account. ( Log Out / மாற்றுக )
You are commenting using your Facebook account. ( Log Out / மாற்றுக )
Connecting to %s
Notify me of follow-up comments via email.
Get every new post delivered to your Inbox.